TNCC

Political media press briefing and opposition party leaders responding to administrative controversies in Tamil Nadu.

“கட்சிக்குள் செல்வாக்கை உயர்த்தவே இந்த நகர்வா?” – கனிமொழி எம்பியை மிகக் காரசாரமாகக் கேள்வி கேட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர்!

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பங்களா தொடர்பான வதந்திகளைத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ள நிலையில், ஆதாரமற்ற தகவல்களை வைத்து அரசியல் செய்யும் கனிமொழி எம்பியின் போக்கைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

|