TTD செய்திகள்
300 ஆண்டுகால பாரம்பரியம்! திருமலையில் ஜூலை 22-ல் பல்லவோத்சவம்… மைசூர் மன்னர் பிறந்த நட்சத்திர சிறப்பு விழா!
திருமலை திருப்பதியில் கடந்த 300 ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய பல்லவோத்சவ விழா ஜூலை 22 அன்று நடைபெறவுள்ளது. இதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் ஆன்மீக சிறப்புப் பற்றிய முழு விவரங்கள் இதோ.
