UPSC CSE

Descriptive image representing the commencement of UPSC Civil Services Mains Exam 2026.

UPSC முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம்: 13,343 தேர்வர்கள் எழுதுகின்றனர்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கியது. 933 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறவுள்ள இத்தேர்வை 13,343 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.

|