US North Korea
கிம் ஜோங் உன்னிடம் கடிதம் சேர்க்க டிரம்ப் முயற்சி.. ஆசியப் பயணத்திலும் அமையாத சந்திப்பால் ராஜதந்திர முட்டுக்கட்டை!
கிம் ஜோங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்ற தகவலும், வெள்ளை மாளிகை மறுப்பும், வடகொரியாவின் அணு ஆயுத வளர்ச்சியும் கவனம் பெற்றுள்ளன.
