USS Abraham Lincoln
அமெரிக்கப் போர்நப்பலில் தீவிரமடையும் மனநலக் பிரச்சினை: கடல் குதிக்க முயன்ற கடற்படை வீரர்கள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக 260 நாட்களுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கிப் போர்க் கப்பலில் உள்ள வீரர்களிடையே கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“பசியால் வாடும் அமெரிக்க வீரர்கள்!” – போர்க்கப்பலில் உணவுத் தட்டுப்பாடு; குடும்பத்தினர் கண்ணீர்.. பின்னணி என்ன?
மெல்லிய டார்ட்டிலா மற்றும் காலியான தட்டுகள் - அமெரிக்க வீரர்களின் தற்போதைய நிலையை விளக்கும் அதிர்ச்சிப் படங்கள் வெளியாகியுள்ளன.

