Vegetable Prices
தீபாவளிக்கு ரூ.100-க்கு 10 காய்கறிகள்.. ‘வெற்றி சிறப்புத் தொகுப்பு’ விற்பனை இன்று முதல் தொடக்கம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.100 விலையில் 10 வகை காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை தமிழ்நாடு அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது.
