"தளபதி கொடுத்த தைரியம்" - அரசியல் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக விஜய் பேசிய எமோஷனல் வார்த்தைகள் இப்போது வைரலாகி வருகின்றன.