Villupuram

Toll plaza on a national highway in Tamil Nadu with vehicles queueing up.

Vehicle Owners Shocked!: நள்ளிரவு முதல் பைக், கார் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி! தமிழகத்தில் சட்டென மாறிய முக்கியக் கட்டணம்!

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ஆண்டுக் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

|
5,000 liters of milk being poured over the 90-foot Vishwaroopa Anjaneyar statue in Villupuram.

“பால் அருவியில் நனைந்த அனுமன்!” – விழுப்புரம் 90 அடி உயர ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பாலாபிஷேகம்; மெய்சிலிர்த்த பக்தர்கள்!

"கண்கொள்ளாக் காட்சி" - விழுப்புரத்தில் 90 அடி உயர ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பாலில் மகா பாலாபிஷேகம்; தமிழ் புத்தாண்டு தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

|