Washington Attack Threat
வாஷிங்டன் மீது கதிரியக்க ஆயுதத் தாக்குதலுக்குத் திட்டமா? எந்த நாடும் சந்தித்தராத அளவுக்குப் பாதிப்பு ஏற்படும்: ஈரானைக் கடுமையாக எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை குறிவைத்து ஈரான் கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய 'டர்ட்டி பாம்' தாக்குதலை நடத்தத் திட்டமிடுவதாகக் கூறப்படும் தகவலால் சர்வதேச அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
