Wedding Event
எந்த மிரட்டலுக்கும் பணியமாட்டார் கே.என்.நேரு: அதிமுக மற்றும் தவெகவுக்கு கனிமொழி ஓபன் வார்னிங்!
கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய கனிமொழி MP, நேருவுக்கும் திமுகவுக்கும் இடையேயான பிணைப்பைப் புகழ்ந்ததோடு, எதிர்க்கட்சியினருக்கு அரசியல் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
