சென்னையில் எல்பிஜி ஆட்டோக்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு! பங்குகளில் நீண்ட வரிசை; வாழ்வாதாரம் பாதிப்பதாக ஓட்டுநர்கள் வேதனை!
ஒரு கிலோ எல்பிஜி ₹100-க்கு விற்பனை; அரசு பங்குகளில் 6 மணி நேரம் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காமல் ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு.
மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் கோடை விடுமுறை தொடக்கம்; பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது; மீண்டும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.
அமெரிக்க தூதரகத்தில் மாணவர்களுக்கு இலவச சம்மர் கேம்ப்! 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் வழங்கும் இலவச கோடைக்கால பயிற்சி; உங்கள் இடத்தை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!
மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ இன்டர்ன்ஷிப் 2026: மாதம் ₹10,000 ஸ்டைபண்ட் பெறுவது எப்படி? விண்ணப்பிக்கத் தயாரா?
தேசிய தகவல் மையத்தில் (NIC) கோடைக்கால பயிற்சி பெற மாணவர்களுக்கு அழைப்பு; ஏப்ரல் 27-க்குள் விண்ணப்பிக்கத் தவறாதீர்கள்!
“வாசல் தோறும் விசில் கோலம்!” – சகோதரிகளுக்கு விஜய் விடுத்த அன்பு வேண்டுகோள்; பெரம்பூர் பிரச்சாரத்தில் அதிரடி!
"கேட்காமலேயே அனைத்தையும் செய்வேன்" - பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் மாதந்தோறும் மக்களைச் சந்திப்பதாக விஜய் உறுதி.
ஜன்னலைத் திறந்தால் மைலேஜ் குறையும்! கோடை வெயிலில் கார் ஓட்டுபவர்கள் செய்யும் ‘அந்த’ தவறு; தப்பிப்பது எப்படி?
"வேகமாகச் செல்லும் போது ஜன்னலைத் திறப்பது ஆபத்து" - கோடைக்கால கார் பயணத்தில் எரிபொருளைச் சேமிக்க இதைப் படியுங்கள்!
“திமுக, அதிமுக-வுக்கு தமிழ்நாடு பட்டாவா எழுதிக் கொடுத்திருக்கு?” – 60 ஆண்டுகால திராவிட அரசியலைச் சீண்டும் இயக்குநர் சேரன்!
"கேள்வி கேட்கும் குணம் குறைந்துவிட்டது" - 60 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லும் இயக்குநர் சேரன்.
தொகுதி மறுவரையறை நகலை எரித்த ஸ்டாலின்! கோவையில் எடப்பாடி கொடுத்த பதிலடி; தேர்தல் களத்தில் அனல் பறக்கும் மோதல்!
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் கருப்புச் சட்டம் எனக்கூறி தொகுதி மறுவரையறை நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“லாலிபாப் அரசியல்” vs “கலையும் கூட்டம்”: விஜய்யை வறுத்தெடுத்த பிரேமலதா – கமல்; 2026 தேர்தல் களம் அனல் பறக்கிறது!
"கூட்டம் கலைந்துவிடும், கொள்கை தான் நிற்கும்" - நேற்று ஒரே மேடையில் விஜய்யை ஒருபிடி பிடித்த பிரேமலதா மற்றும் கமல்ஹாசன்.









