அமெரிக்க அரசியல்
“டிரம்ப் போடும் போஸ்ட்டை விற்கலாமா?” – அதிபர் அறிவிப்பில் வியாபாரம்: கொந்தளிக்கும் வால் ஸ்ட்ரீட்!
அதிபரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வைத்து மாதம் $100,000 கட்டணத்தில் வியாபாரம் செய்வது நியாயமா? டிரம்ப் மீடியாவின் புதிய முயற்சி சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
