அமைச்சர் கீர்த்தனா

அரசியல் கூட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமாகப் பேசும் உதயநிதி ஸ்டாலின்.

பிஞ்சுக் குழந்தையிடம் இப்படியா? ‘ரீல்ஸ் அமைச்சர்’ தவெக கீர்த்தனாவை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்.. தமிழக அரசியலில் பெரும் புயல்!

அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டதாக அமைச்சர் கீர்த்தனாவை 'ரீல்ஸ் அமைச்சர்' என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

|
Tamil Nadu Industries Minister Keerthana exchanging diplomatic greetings with Peru Ambassador Javier Paulinich during an official summit

பெரு நாட்டு தூதருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அதிரடி சந்திப்பு; தமிழ்நாட்டில் குவியும் புதிய முதலீடுகள்!

பெரு நாட்டின் 205-வது சுதந்திர தின விழாவில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்றார். சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ-வான அவர், இருதரப்பு உற்பத்தி மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்துப் பெரு நாட்டு தூதருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

|
Regional manufacturing town political stage assembly with dynamic women administrative leaders delivering active public welfare scheme addresses.

40 ஆண்டு சாம்ராஜ்யத்தை 30 நாளில் அழித்தோம்! டெண்டர் மாஃபியாவை ஓடவிட்ட ‘ஜீரோ கரப்ஷன்’ மாடல்!: சிவகாசியில் மாஸ் காட்டிய அமைச்சர் கீர்த்தனா! நடிகர் ஜெய்யை மேடையில் வைத்து எதிர்க்கட்சிகளின் கமிஷன் அரசியலை கிழித்தெறிந்த தவெக காரசார பேச்சு!

"அண்ணனுக்காகப் பட வாய்ப்புகளை இழந்த தம்பி ஜெய்!" சிவகாசி மண்ணில் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வைத்த மக்களுக்கு நன்றி கூறி, முந்தைய ஆட்சியின் 3 லட்சம் கோடி முதலீட்டு ஊழலை உடைத்த அமைச்சர் கீர்த்தனா.

|
Regional political representative delivering a speech behind official news microphones inside a press room.

“You Cheated People for Five Years! “அரசு அதிகாரிகளை கைக்குள்ள போட பார்க்குறாங்க!” தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை! முதல்வர் விஜய் குறித்து பரபரப்பு பேச்சு!

"மாற்றத்தை ஏத்துக்க கத்துக்குங்க!" நிதி நிலை அறிக்கை மற்றும் மேலாண்மை குறித்து எதிர்க்கட்சிகள் வைக்கும் ட்ரோல்களுக்கு கடுமையான தரவுகளுடன் அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு குற்றச்சாட்டு.

|