அமைச்சர் ராஜ்மோகன்
“தலைவர் கைபிடிச்சு தூக்கி விட்டாரு!” முதலமைச்சர் விஜய்யை சிலாகித்து அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு! வைரல் ஸ்பீச்!
"என்ன இல்லைன்னு யோசிக்காதீங்க, என்ன இருக்குன்னு பாருங்க!" - மாணவர்களிடம் முதல்வர் விஜய்யின் வழியைப் பின்பற்றிப் பேசும் அமைச்சர் ராஜ்மோகன்!
“தினமும் ஒரே சாப்பாடு கிடையாது!” – பள்ளிக் குழந்தைகளுக்கு ஜாக்பாட்! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
"வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாபெரும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 34.64 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்."
இந்த ஆட்சிக்கும் இயக்குனர் அட்லிக்கும் என்ன தொடர்பு? சட்டமன்றத்தில் இயக்குனர் ‘அட்லி’யால் பரபரப்பு வார்!: “உங்க ஸ்கீம் எல்லாம் அட்லி படம் மாதிரி காப்பி!” தவெக அரசை வம்புக்கு இழுத்த திமுக சிவசங்கர்! “உங்களுக்கு அட்லிய பத்தி இவ்ளோ தெரியுதே?!” – பாய்ந்த அமைச்சர் ராஜ்மோகன்!
"அட்லி படம் மாதிரி திமுக திட்டங்களை அங்கும் இங்குமாக காப்பி அடிச்சிட்டீங்க!" சட்டமன்றத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட முதலமைச்சர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த சுவாரசிய விவாதம்.
[லஞ்சம் இல்லை, அலைக்கழிப்பு இல்லை]: “சிபிஎஸ்இ NOC-க்கு ₹50 லட்சம் வாங்குனாங்க; இப்போ ₹1 கூட இல்லாமல் இலவசம்!” புதிய அரசை பாராட்டும் தனியார் பள்ளிகள்!
"தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறை வரலாற்றிலேயே முதல்முறை!" கடந்த ஆட்சியில் சிபிஎஸ்இ என்.ஓ.சி மற்றும் பள்ளி அங்கீகாரத்திற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து ஏமாந்த நிலையை மாற்றி, தற்பொழுது ஒரு பைசா கூட இல்லாமல் இலவசமாக ஆணைகளை வழங்கிய புதிய அரசுக்குத் தனியார் பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




