அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி
SSLC Result Blast: தமிழ்நாட்டில் வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! 94.31 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்; வழக்கம் போல் மாணவிகள் டாப்; முதலிடம் பிடித்த மாவட்டம் இதோ!
தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
