அறிவியல் உண்மைகள்
“நிஜ உலக சூப்பர் மேன்கள்!” – குழந்தைகளை ஆபத்திலிருந்து காக்கும் தந்தையரின் ‘Dad Reflexes’; வியக்க வைக்கும் அறிவியல் பின்னணி!
குழந்தை தவறி விழும் போதோ அல்லது விபத்தில் சிக்க முனையும் போதோ ஒரு தந்தை காட்டும் அசாத்திய வேகம் மற்றும் சுறுசுறுப்பின் பின்னணியில் உள்ள அறிவியலை இந்த கட்டுரை விளக்குகிறது.
