அலிஸ் ஹூவாங்
சீன உளவுத்துறை பெண் அதிகாரியுடன் தொடர்பா? உலகத் தொழில்நுட்பத் துறையை அதிர வைக்கும் தகவல்! அமெரிக்கா – சீனா இடையே புதிய பூகம்பம்!
என்விடியா சிஇஓ ஜென்சன் ஹூவாங் மீது சீனா உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அமெரிக்க உளவுத்துறை தயாரித்த ரகசிய மெமோவும் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
