ஆகஸ்ட் 7
ஆன்லைன் மதுவிற்பனை: முதல் 2 நாட்களில் லட்சங்களில் கல்லா கட்டிய புதிய முறை!
ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் மதுவிற்பனை முறையில் முதல் நாளில் ரூ.11.62 லட்சமும், இரண்டாம் நாளில் ரூ.9 லட்சமும் விற்பனையாகியுள்ளது.