ஆசிப் மெர்ச்சன்ட்
அமெரிக்க மண்ணில் அரங்கேறவிருந்த பயங்கர கொலைச் சதி: டிரம்பைத் தீர்த்துக்கட்ட கூலிப்படை தேடிய பாகிஸ்தான் உளவாளிக்கு 27.5 ஆண்டு சிறை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைத் தீர்த்துக்கட்ட ஈரான் பின்னணியுடன் சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான் நாட்டவர் ஆசிப் மெர்ச்சன்ட்டுக்கு 330 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
