ஆதவ் அர்ஜூனா
தேர்தல் நேரத்தில் அடிதடி, மேடையில் மரியாதை! ரிப்பன் மாளிகையில் அரங்கேறிய அசிங்கமான ‘அரசியல் நடிப்பு’!
"பொதுமக்களை நீரில் மூழ்கவிட்டு மேடையில் மரியாதை நாடகமா?" - ரிப்பன் மாளிகையில் நடந்த கபட அரசியல் கூத்தை நாரநாராகக் கிழிக்கும் அதிரடி அறிக்கை!
சட்டமன்றத்தில் சட்டென மாறிய கணக்கு! அமைச்சர் கொடுத்த அந்த எதிர்பாராத பதில்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திருவள்ளூர் மாவட்டத்தில் 10-க்கு 10 தொகுதிகளை வென்றதாகக் கூறிய நிலையில், திருத்தணியில் அதிமுக வென்றது என நினைவூட்டப்பட்டது. உடனடியாகத் தனது பேச்சை மாற்றி 10-க்கு 9 வென்றோம் எனக் குறிப்பிட்ட அவர், "அதிமுகவும் நாமும் ஒன்று தானே" எனக் கூறியது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
‘அன்று அண்ணா.. இன்று தவெக!’ 1967 வரலாற்றை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா… சட்டப்பேரவையில் பரபரப்பு!
"அண்ணா கட்சி ஆரம்பிக்கும்போது கலைஞர் கருணாநிதிக்கு 26 வயதுதான்!" 1967 வரலாற்றை சுட்டிக்காட்டி பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆற்றிய அதிரடி உரை!
‘நாங்கள் மன்னராட்சியின் மகன்கள் இல்லை!’ எதிர்க்கட்சிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி… சட்டப்பேரவையில் பரபரப்பு!
"எங்கள் கட்சியில் யார் அமைச்சர், யார் எம்.எல்.ஏ என்றே தெரியவில்லை என்றாரா எதிர்க்கட்சித் தலைவர்?" - சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கொடுத்த காரசார பதிலடி!



