ஆன்லைன் மோசடி
“இன்ஸ்டாகிராமில் ரூ.400 குர்தி ஆசை!” மாணவிக்கு வைத்த ஆப்பு – ரூ.30 கோடி சைபர் ராக்கெட் அம்பலம்!
"QR கோடு முதல் OTP வரை!" - இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து ஆன்லைனில் ஆடை ஆர்டர் செய்த மாணவிக்கு அதிர்ச்சி; ரூ.30 கோடி சைபர் மோசடி கும்பல் போலிஸில் சிக்கியது!
கிரெடிட் கார்டு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி! ஆர்.எஃப்.ஐ.டி வாலட் முதல் கார்டு ஸ்கிம்மிங் வரை உங்களை பாதுகாக்கும் அட்வான்ஸ்டு வழிகாட்டி!
இணையவழிப் பயன்பாடுகள் பெருகிவிட்ட தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், கிரெடிட் கார்டு மற்றும் வைஃபை கார்டு மூலம் நடக்கும் அதிநவீன நிதி மோசடிகளில் இருந்து உங்கள் வாழ்நாள் சேமிப்பைப் பாதுகாப்பதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள்.
“ஃப்ரீ பயர் விளையாடும் பிள்ளைகள் வச்சிருக்கீங்களா?” – சிறுமிகளை டார்கெட் செய்யும் ஆன்லைன் கும்பல்! அதிர வைக்கும் உண்மைகள்!
ஃப்ரீ பயர் (Free Fire) ஆன்லைன் கேமிங் செயலிகள் மூலம் சிறுமிகளைத் தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுத்தும் பல சம்பவங்கள் வெளிவந்துள்ளன. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைக் காப்பது எப்படி? முழு விபரம் இதோ.



