இந்தியா vs ஆப்கானிஸ்தான் 2026
IND vs AFG 1st ODI Battle: விராட் கோலி இல்லை… ரோஹித் சர்மா ரீ-என்ட்ரி! தர்மசாலாவில் இன்று தொடங்கும் ஆப்கான் ஒருநாள் தொடர்… கேப்டன் சுப்மன் கில்லின் மெகா சாதனை திட்டம்!
"தர்மசாலா மலைச்சாரலில் இன்று மெகா மோதல்!" டெஸ்ட் வெற்றியைத் தொடர்ந்து ஒருநாள் தொடரைக் குறிவைக்கும் சுப்மன் கில்... காயம் காரணமாக விராட் கோலி விலகியதால் களமிறங்கும் புதிய இளம் சிங்கங்கள்.
