இந்திய ராணுவ டிஇஎஸ் 56 அறிவிப்பு
Indian Army Jobs: பிளஸ்-2 முடித்த இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு! இந்திய ராணுவத்தில் ‘லெப்டினன்ட்’ அதிகாரி ஆகலாம்; TES-56 திட்டத்தின் கீழ் அதிரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு!
ஆயுதப்படைகளில் அதிகாரியாகப் பணிபுரிந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட பிளஸ்-2 மாணவர்களுக்கு இந்திய ராணுவம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக ‘லெப்டினன்ட்’ ...
