இன்சூரன்ஸ்
ஆண்டுக்கு ரூ.7,000 கட்டினால் ரூ.1 கோடி கவரேஜ்! எல்ஐசி-யின் அதிரடி ஆன்லைன் பிளான்!
"குடும்பத்தின் எதிர்காலத்திற்கு வலுவான பாதுகாப்பு!" - ஏஜென்ட்கள் இல்லாமல் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் எல்ஐசி-யின் அதிரடி திட்டம்!
“இனி ஒரே Customer ID தான்!” – வங்கி, பியூச்சர் ஃபண்ட், இன்சூரன்ஸுக்கு ஒரே கேஒய்சி.. ரிசர்வ் வங்கி அதிரடி மாற்றம்!
வங்கி, காப்பீடு மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளுக்குத் தனித்தனியாக கேஒய்சி சமர்ப்பிக்கும் சிரமத்தைத் தவிர்க்க, 'கேஒய்சி 2.0' அடிப்படையில் ஒரே கஸ்டமர் ஐடி முறையைக் கொண்டுவர நிதி அமைப்புகள் ஆயத்தமாகி வருகின்றன.
ஒரே ஒரு தப்பு.. மொத்த குடும்பமும் நடுத்தெருவுக்கு வரும்! டெர்ம் லைஃப் மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு ஏன் அவசியம்?
உங்கள் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த இன்சூரன்ஸ் பாலிசி பெஸ்ட்? டெர்ம் லைஃப் மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு இரண்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் வித்தியாசங்கள் இதோ.


