ஈரான் போர்
“மீண்டும் பறக்கும் விமானங்கள்!” – 2 மாத கால போருக்குப் பின் வான்வெளியைத் திறந்தது ஈரான்; பாகிஸ்தானில் குவியும் அமெரிக்கத் தூதர்கள்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெஹ்ரானின் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. பாகிஸ்தான் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
“உலகை அச்சுறுத்த டிரம்ப்புக்கு எந்த உரிமையும் இல்லை!” – பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆவேசப் பேச்சு!
"உலகம் உங்கள் சொத்து அல்ல" - ஒவ்வொரு நாளும் ட்வீட் மூலம் உலகை அச்சுறுத்துவதையே டிரம்ப் வழக்கமாக வைத்துள்ளதாகப் பிரேசில் அதிபர் லூலா சாடியுள்ளார்.


