உச்சநீதிமன்றம்
“சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசாராமிற்கு சிறையில் 24 மணி நேர ஆள் வசதியா?” – உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!
ஜோத்பூர் ஆசிரமத்தில் சிறுமியைச் சீரழித்த வழக்கில் சிறையிலிருக்கும் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டாலும், சிறைக்குள் 24 மணி நேரச் சொந்த உதவியாளரை வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
Ayodhya Row Shock: அயோத்தி ராமர் கோவில் நிதி மோசடி புகார்.. உச்சநீதிமன்றம் குறித்து மஹாந்த் அதிரடி!
உச்சநீதிமன்றத்தை யார் அணுகினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை; ஆவணங்களுடன் நாங்களும் அங்கு வருவோம் என மஹாந்த் பாபா தர்ம்தாஸ் அதிரடியாகக் கூறியுள்ளார்.
SC on Navodaya: “தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை!” நவோதயா பள்ளி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!
"தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்" என்று நவோதயா பள்ளி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து.
“லுக் அவுட் நோட்டீஸ் தடை செல்லும்!” உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பலத்த பின்னடைவு! எ.வ.வேலு வழக்கில் அதிரடி தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பின் விபரம்.
எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி மேல்முறையீடு!
சாலை முறைகேடு வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸிற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ராமர் கோயில் காணிக்கை ஊழல்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று அதிரடி விசாரணை!
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான புகார்களை சிபிஐ மற்றும் சிஏஜி மூலம் விசாரிக்கக் கோரிய மனுக்களைத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இன்று விரிவாக விசாரித்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது.
கரூருக்குப் போக முதலமைச்சருக்கு 100% உரிமை இருக்கு! திமுகவை அலறவிட்ட சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!
முதலமைச்சர் விஜய் கரூருக்குச் சென்றால் மக்கள் என்ன சொல்லிவிடுவார்களோ என்று திமுக பயப்படுகிறது. உச்சநீதிமன்ற நேரத்தை வீணடித்த திமுக லீகல் டீமை நீதிபதிகள் சரியாகக் கண்டித்துள்ளனர் என்று தவெக முக்கிய நிர்வாகி CTR நிர்மல் குமார் சாடியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனுவை கிழித்தெறிந்த நீதிபதிகள்!
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தடை கோரிய திமுக மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆவணங்களைப் படிக்காமல் வாதாடுகிறீர்களா என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
TN Assembly Passes Unanimous Resolution Against Mekedatu! “ஒரு துளி நீர் கூட பறிபோகக் கூடாது!” கர்நாடகாவின் திட்டத்தை முறியடிக்க பேரவை ஒருமனதாக முடிவு! ஒன்றிய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
"காவிரி படுகையில் புதிய அணை கட்ட விடமாட்டோம்!" கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் நிராகரிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழிவு.








