உலர் பழங்கள்
முதியவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ! தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளின் முழுமையான டயட் சார்ட் இதோ!
60 வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ தினசரி உணவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்? தசை வலிமை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் இதயப் பாதுகாப்பிற்கான முழுமையான மருத்துவ உணவு வழிகாட்டி.
