எக்ஸ் தளம்

பெங்களூரு வேலையை விட்டுச் சொந்த ஊரில் குடிநீர் சுத்திகரிப்பு தொழில் தொடங்கிய இளைஞர் பற்றிய எக்ஸ் பதிவு.

பெங்களூருவில் ரூ.11 லட்சம் சம்பள வேலையைத் துறந்த இளைஞர்! சொந்த ஊரில் பிசினஸ் செய்து ரூ.28 லட்சம் லாபம்!

பெங்களூரு கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டுச் சொந்த நிலத்தில் குடிநீர் பிசினஸ் தொடங்கி ஆண்டுக்கு ரூ.28.5 லட்சம் லாபம் ஈட்டும் இளைஞரின் வெற்றிக் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

|