ஐஆர்டிஏஐ
“இனி ஒரே Customer ID தான்!” – வங்கி, பியூச்சர் ஃபண்ட், இன்சூரன்ஸுக்கு ஒரே கேஒய்சி.. ரிசர்வ் வங்கி அதிரடி மாற்றம்!
வங்கி, காப்பீடு மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளுக்குத் தனித்தனியாக கேஒய்சி சமர்ப்பிக்கும் சிரமத்தைத் தவிர்க்க, 'கேஒய்சி 2.0' அடிப்படையில் ஒரே கஸ்டமர் ஐடி முறையைக் கொண்டுவர நிதி அமைப்புகள் ஆயத்தமாகி வருகின்றன.
