கச்சா எண்ணெய் விநியோகம்
ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்: 24 மணி நேரத்தில் 4வது எண்ணெய் கப்பல் விபத்தில் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு!
சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியில், 24 மணி நேரத்தில் நான்காவது எண்ணெய் கப்பல் கண்ணிவெடியில் சிக்கித் தீப்பிடித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது கடல்சார் பாதுகாப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
