கச்சா எண்ணெய் வீழ்ச்சி
“இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை குறையாது!” – கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சொன்ன அதிர்ச்சித் தகவல்!
"அடுத்த 3 மாதங்களுக்கு நீடித்தால் மட்டுமே பரிசீலனை!" இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது சாத்தியம் என்பது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகப் பேசியுள்ளார்.
