கன்னிப் பேச்சு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரங்கில் பெண் உறுப்பினர்களின் குரல் மற்றும் விவாதம் குறித்த வரைகலை சித்திரம்.

“கன்னிப் பேச்சுன்னு சொல்லாதீங்க!” – சட்டமன்றத்தில் பெண் எம்.எல்.ஏ-க்கள் வைத்த அதிரடி கோரிக்கை!

சட்டமன்றத்தில் முதல்முறையாகப் பேசும் உறுப்பினர்களின் உரையை 'கன்னிப் பேச்சு' என்று அழைக்கும் வழக்கத்தை விடுத்து, 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' என மாற்ற பெண் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

|