கமல்ஹாசன்
“சகோதரி சௌமியா அன்புமணி…” – கமல் போட்ட அந்த திடீர் எக்ஸ் பதிவு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சௌமியா அன்புமணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“கம்பீரமாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று அறிவாலயத்திலும் கோபாலபுரத்திலும் அடைக்கலம்!” “எங்கள் தலைவர் விஜய் காலடியில் வைகோ!” விழுப்புரம் மேடையில் நாஞ்சில் சம்பத் அதிரடி உரை!
விழுப்புரத்தில் தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
“நான் சிஎம் ஆக வரல!” – மேடையில் அதிரடி கிளப்பிய கமல்ஹாசன்.. அரசியல்வாதிகள் கெட்டவங்கன்னா நீங்களும் தான் என சாடல்!
"ஆரம்பத்திலேயே நான்தான் சூப்பர் ஸ்டார்னு சொன்னா அவன் விவரம் தெரியாதவன்!" - பெரியார், அண்ணா வழியைச் சுட்டிக்காட்டி மநீம தலைவர் கமல் ஹாசன் ஆற்றிய விறுவிறுப்பான உரை.
“வாழ்த்துவதில் முந்திய கமல்.. மௌனம் காக்கும் ரஜினி?” முதல்வர் விஜய்க்கு குவியும் சினிமா பிரபலங்களின் வாழ்த்துகள்; பின்னணியில் உள்ள அரசியல் என்ன?
"தமிழ்நாடு சிறக்கட்டும், புதிய உயரங்களை அடையட்டும்" என கமல்ஹாசன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியின் போது வாழ்த்திய ரஜினிகாந்த், இன்று பதவியேற்பு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
“லாலிபாப் அரசியல்” vs “கலையும் கூட்டம்”: விஜய்யை வறுத்தெடுத்த பிரேமலதா – கமல்; 2026 தேர்தல் களம் அனல் பறக்கிறது!
"கூட்டம் கலைந்துவிடும், கொள்கை தான் நிற்கும்" - நேற்று ஒரே மேடையில் விஜய்யை ஒருபிடி பிடித்த பிரேமலதா மற்றும் கமல்ஹாசன்.




