கம்பா எனர்ஜி
கார்பந்தயத்திற்கு இடையே அடுத்தடுத்த விளம்பரங்களில் அஜித்: கம்பா எனர்ஜியை தொடர்ந்து ரிலையன்ஸ் பிஸ்கட் அட்டைப்படத்திலும் AK!
சர்வதேசக் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்தின் 'அஜித் ரேசிங் அணி' உடன் இணைந்து, ரிலையன்ஸ் நிறுவனம் தனது புதிய பிஸ்கட் பிராண்டுகளின் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
