கல்விச் செய்திகள்
“வேலை பார்த்துக்கொண்டே ஏஐ படிக்கலாம்!” ஐஐடி டெல்லியின் புதிய ஆன்லைன் சான்றிதழ் படிப்பு!
"பணிபுரிபவர்களுக்கு நற்செய்தி!" - ஐஐடி டெல்லியில் 6 மாத ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் ஆன்லைன் படிப்பு; ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம்!
தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு! டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
"குரூப் 2 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!" - நவம்பர் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை உடனே டவுன்லோட் செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்!
ஐஐடி மாணவர் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி! 5 ஆண்டு பி.டெக் திட்டத்தை முன்மொழிந்த முன்னாள் இயக்குநர்!
"உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் மாணவர் தற்கொலைகளுக்குக் காரணமான கடுமையான பாடச்சுமையைக் குறைக்க, பி.டெக் படிப்பை இயல்பாகவே 5 ஆண்டு நெகிழ்வுத்தன்மை கொண்ட பாடத்திட்டமாக மாற்ற பேராசிரியர் வி. ராம்கோபால் ராவ் அதிரடி யோசனை தெரிவித்துள்ளார்."
‘ஒரே குடும்பத்தில் 3 மருத்துவர்கள்!’ நெசவாளி மகன்களின் பிரம்மாண்ட சாதனை… நெல்லையில் நெகிழ்ச்சிச் சம்பவம்!
"வறுமையை வென்ற நெசவாளியின் பிள்ளைகள்!" 3 முறைகண்ட மூத்த மகன், இரட்டையர்களான தம்பிகள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் கால் பதித்து சாதனை!
பொறியியல் துணை கலந்தாய்வு: ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம்! – தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
பொறியியல் துணை கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 17 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
“காவல்துறைக்கே தேர்வு இருக்கு.. டாக்டருக்குக்கூடாதா?” – நீட் தேர்வுக்கு ஆதரவாக சரத்குமார் பகிரங்க பேச்சு!
காவல்துறையில் சேரத் தேர்வுகள் இருப்பதைப் போல மருத்துவராக நீட் தேர்வு அவசியம் என்றும், வினாத்தாள் கசிவு புதிதல்ல என்றும் நடிகர் சரத்குமார் பேசியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இன்ஜினியரிங் படிக்க ஆசையா? இன்று காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடக்கம்! கல்லூரிகள் தேர்வு செய்வது எப்படி? முதலிடம் யாருக்கு?
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான (B.E/B.Tech) ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது; முதற்கட்டமாக 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் வரும் அரசுப் பள்ளி சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான சாய்ஸ் ஃபில்லிங் நடைமுறைகள் குறித்து முழுமையாக விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு! விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெற மீண்டும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு – அவகாசத்தை நீட்டித்த NTA!
மே 3-ல் நடைபெற்று ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை வரும் ஜூலை 14-ஆம் தேதி இரவு 11:50 மணி வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ +2 ரிசல்ட் அவுட்! 17.68 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 85.20% தேர்ச்சி!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 17.68 லட்சம் மாணவர்களில் 85.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு! 22.79 லட்சம் பேர் பங்கேற்பு; தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
நாடு முழுவதும் நாளை 22.79 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைந்திருக்கும் இடத்தை முன்கூட்டியே உறுதி செய்யுமாறு என்.டி.ஏ அறிவுறுத்தியுள்ளது.









