காடி ஐசென்காட்
ஈரானுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை! – அணு ஆயுத அச்சுறுத்தலால் இஸ்ரேல் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் மீது தாக்குதல் தொடரும் என பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
நெதன்யாகுவுக்கு செக் வைத்த இஸ்ரேல் அதிபர்! ஆட்சியமைக்க ஐசென்காட்டிற்கு முறைப்படி ஆணை!
நீண்ட காலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 46 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்த நிலையில், 67 எம்பிக்களின் ஆதரவுடன் காடி ஐசென்காட் இஸ்ரேலில் ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார்.
முடிவுக்கு வருகிறது நெதன்யாகு சகாப்தம்? இஸ்ரேலின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கிறார் ஐசென்காட்!
இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மை இழந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட் புதிய அரசை அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.


