காமராஜர்
“திமுகவும் அதிமுகவும் ஒண்ணுதான்!” – விவசாய பட்ஜெட் உரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி!
மக்கள் நலத் திட்டங்களை எந்த அரசு வந்தாலும் தொடர்வது வழக்கம் என்று கூறிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக - அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“3 மாசம் ஆச்சு.. ஒரு வேலையும் நடக்கல!” – விஜய் அரசு குறித்துக் கொந்தளித்த ஜேம்ஸ் வசந்தன்!
விஜய்யின் 75 நாள் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றுவது அரசியல் சுயநலம் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணலில் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்றத்தில் புதிய வரலாறு!: “மாற்றம் ஒன்றுதான் மாறாதது!” தமிழக ஆளுநர் உரையில் முதலமைச்சர் விஜய்க்கு இமயமலை அளவு பாராட்டு!
"1967-ல் அண்ணா, 1977-ல் எம்.ஜி.ஆர்.. அதேபோல் 2026-ல் விஜய்!" தமிழகத்தின் 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆற்றிய உரையின் அதிரடித் தொகுப்பு.


