காவேரி பிரச்சினை

செய்தியாளர்களிடம் முதல்வர் விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு அதிரடியாகப் பதிலளிக்கும் திமுக மூத்த தலைவர் துரைமுருகன்.

விஜய்க்கு சபாநாயகர் அதிகாரம் தெரியல! காமராஜர், எம்ஜிஆரையே பார்த்தவங்க நாங்க: துரைமுருகன்!

சட்டமன்ற கதவுகளை மூடச் சொல்வதற்கு விஜய்க்கு அதிகார வரம்பு தெரியவில்லை என்றும், காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா விஸ்வரூபங்களையே பார்த்த எங்களுக்கு இவர் எம்மாத்திரம் என்றும் துரைமுருகன் சாடியுள்ளார்.

|