குற்றச்செய்தி

பரப்பன அக்ரஹாரா சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா விஐபி அறை சலுகை ரத்து செய்யப்பட்டதை விளக்கும் செய்தி வரைபடம்.

சிறையிலும் அதே ஆபாச பென்டிரைவ் மேனியா: விஐபி அறையை விட்டு துரத்தப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

ஜெயிலுக்குப் போனாலும் புத்தி மாறல! பரப்பன அக்ரஹாரா சிறையில் ஸ்மார்ட்போன், ஆபாச வீடியோ பென்டிரைவ் வைத்திருந்து பிடிபட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் விஐபி வசதிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சாதாரண கைதியாக மாற்றப்பட்டுள்ளார்.

|