குற்றச் செய்திகள்

A dramatic silhouette representation of a youth behind prison bars, symbolizing the cross-border Facebook love case.

Facebook Love: பேஸ்புக் காதலியை பார்க்க விசா இன்றி பாகிஸ்தான் சென்ற உபி இளைஞர்! சிறையில் தவிப்பு! கதறும் குடும்பம்!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பதல் பாபு என்பவர் பேஸ்புக் தோழியைச் சந்திக்க விசா இன்றி பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியதால் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் உள்ளார்.

|
A professional legal editorial profile shot of a model alongside vacuum-sealed legal evidence packets containing confiscated high-grade green botanical substances inside a customs office.

Mrs Kerala Contestant Drugs Haul: பேங்காக் டூ மும்பை… சூட்கேஸில் ரூ.11.82 கோடி மதிப்புள்ள அதிநவீன போதைப்பொருள்… விமான நிலையத்தில் கஸ்டம்ஸிடம் கைகூப்பி மாட்டிய முன்னாள் ‘மிசிஸ் கேரளா குளோபல்’ அழகி!

"அழகிப் போட்டி ரன்னர்-அப் செய்த விபரீதம்!" பேங்காக்கில் இருந்து சொகுசாகப் பறந்து வந்த மாடல் அழகி... ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் சோதனையில் சிக்கிய ரூ.11.82 கோடி சொகுசு போதைப்பொருள் பின்னணி.

|