குழந்தைகள்
3வது குழந்தை பெற்றெடுத்தால் ₹50,000 பிக்ஸட் டெபாசிட்! வைரலாகும் புதுமையான அறிவிப்பு!
"சமுதாயத்தில் மக்கள் தொகையைப் பெருக்கும் நோக்கில், 3வது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ₹50,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது."
ரூ.1.39 கோடி இருந்தாத்தான் குழந்தையை வளர்க்க முடியுமா? இணையத்தை பிளந்த கணக்கு!
கர்ப்ப காலம் முதல் 18 வயது வரை ஒரு குழந்தையை வளர்க்க ரூ.1.39 கோடி செலவாகும் எனக் கணித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பெற்றோர் மற்றும் இளைஞர்களிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

