கூட்டணி அரசியல்
காருக்குள் விஜய்யுடன் சீமான் நடத்திய 5 ரகசியச் சந்திப்புகள்! கூட்டணியை உடைத்த திமுகவின் மாஸ்டர் பிளான்!
"விஜய்யும் சீமானும் இரவில் காருக்குள் என்ன பேசினார்கள்?" - திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியைப் பிடிக்கப் போட்ட திட்டம் உடைந்த பின்னணி பரபரப்புத் தகவல்கள்!
9-ம் தேதி ‘த.வெ.க’ கூட்டணி கூட்டம்! ம.தி.மு.க பங்கேற்குமா? வைகோ அளித்த அதிரடி விளக்கம்!
த.வெ.க தலைமையில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் ம.தி.மு.க பங்கேற்பது குறித்து பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால் மக்களுக்குத் தெளிவு ஏற்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
“தயவுசெஞ்சு அறிவியுங்க தலைவரே.. இனி யாருடனும் கூட்டணி இல்லை!” ஆவேசமாக மேடையில் பேசிய ஆ.ராசா! அதிரடி திருப்பம்!: திமுக 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது என அறிவிக்க ஆ.ராசா கோரிக்கை! தமிழக அரசியலில் வெடித்தது மெகா பரபரப்பு!
"234 தொகுதிகளிலும் தனித்து நிப்போம்!" திமுக இனி யாருடனும் கூட்டணி வைக்கக் கூடாது என மேடையிலேயே கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆ.ராசா விடுத்த அதிரடி வேண்டுகோள்.



