கூட்டணி சர்ச்சை

தவெக கூட்டணி மற்றும் அமைச்சரவை விவகாரம் குறித்துப் பேட்டி அளிக்கும் தொல். திருமாவளவன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரின் புகைப்படத் தொகுப்பு.

இது சன் டிவியோ, விஜய் டிவியோ கிடையாது!” தவெக கூட்டணி விவகாரத்தில் திருமாவை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!

தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றாலே கூட்டணியில் இருப்பதாகத்தான் அர்த்தம், இதில் வார்த்தை விளையாட்டு தேவையில்லை எனத் திருமாவளவனின் கருத்துக்குக் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

|