க்ரீன் காப்பர்
விஜய்யிடம் வைகோவின் மெமோரண்டம்!: “க்ரீன் காப்பர் என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை மீண்டும் கொண்டு வர சதி!” முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வைகோ பகிரங்க எச்சரிக்கை!
"40 கி.மீ சுற்றளவை பாழ்படுத்தும் நச்சாலை!" தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 'க்ரீன் காப்பர்' என்ற புதிய பெயரில் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வர அனில் அகர்வால் முயல்வதாக முதலமைச்சர் விஜய்யிடம் வைகோ பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
