சத்தியமங்கலம்
Shocking Incident: சத்துணவு சாம்பாரில் சாணி பவுடர் விஷம் கலக்கத் தூண்டிய நபர் கைது: ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி காலை உணவு திட்டச் சாம்பாரில் சாணி பவுடர் கலக்கத் தூண்டிய ஆறுமுகம் என்பவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
