சர்க்கரை விலை

Visual representation of sugar price increase in Tamil Nadu markets.

Sugar Price: தமிழ்நாட்டில் சர்க்கரை கிலோ ₹72 வரை உயர்வு! ஈ-20 பெட்ரோல் எத்தனால் காரணமா? வியாபாரிகள் கொந்தளிப்பு!

பண்டிகைக் காலம் தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை கிலோ ரூ.72 வரை உயர்ந்துள்ளது. ஈ-20 பெட்ரோலுக்காக எத்தனால் தயாரிப்பு மற்றும் பதுக்கலே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

|