சர்வதேச திரைப்படம்
ஆஸ்கர் 2027 பந்தயத்தில் நேரடியாக நுழைந்த நாகாலாந்து திரைப்படம் ‘ஆங்’ (Angh)! டொராண்டோ விழாவில் சாதனை!
"நாகாலாந்தின் கோன்யாக் சமூகப் பின்னணியில் உருவான 'ஆங்' (Angh) திரைப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உயரிய பிளாட்ஃபார்ம் விருதை வென்று 2027 ஆஸ்கர் சர்வதேச திரைப்படப் பிரிவில் நேரடியாகப் போட்டியிடும் தகுதியைப் பெற்று சாதனை படைத்துள்ளது."
