சவுதி எண்ணெய் கப்பல்
ஹோர்முஸ் நீரிணையில் சவுதி கப்பல் மீது தாக்குதல் முயற்சி: 3 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு!
ஹோர்முஸ் நீரிணையில் சவுதி அரேபியாவின் 'என்சிசி ஃபஜ்ர்' எண்ணெய் கப்பல் மீது நடைபெற்ற தாக்குதல் முயற்சியில், அதில் பணியாற்றிய 3 இந்திய மாலுமிகள் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
