சிபிஎஸ்இ விடைத்தாள் நகல் கட்டண குறைப்பு
Big Relief: சிபிஎஸ்இ பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு கட்டணம் அதிரடியாக குறைப்பு; மதிப்பெண் மாறினால் முழு பணமும் ரீபண்ட்!
சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு விடைத்தாளின் நகலைப் பெறுவதற்கும் மற்றும் மதிப்பெண் மறுமதிப்பீடு செய்வதற்குமான கட்டணங்கள் 100 ரூபாயாகக் குறைக்கப்பட்டு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
