சீனா

News illustration showing snake-like creatures slithering inside a subway train carriage in China.

மெட்ரோ ரயிலில் கவிழ்ந்த வாளி! பாய்ந்து வந்த ‘பாம்புகள்’… அலறியடித்து ஓடிய பயணிகள்!

"மெட்ரோ ரயிலில் வீசிய பீதி!" சீனாவில் ஓடும் ரயிலுக்குள் திடீரென கவிழ்ந்த வாளி... ரயிலெங்கும் ஊர்ந்து சென்ற பாம்புகளால் பயணிகள் அலறியடித்து ஓடிய பரபரப்பு வீடியோ உள்ளே!

|
மனைவியின் ஆசைக்காக பிரம்மாண்ட பூந்தோட்டத்தை உருவாக்கிய சீன தம்பதியின் ஒளிப்படம்.

மனைவியின் ஆசைக்காக வீட்டை விற்று 200 ஏக்கரில் பூந்தோட்டம்: கணவனின் நெகிழ்ச்சி காதல் கதை!

மனைவியின் ஒரு சிறு விருப்பத்தை நிறைவேற்றத் தனது சொத்தை விற்று 200 ஏக்கர் நிலத்தில் உலகின் பிரம்மாண்டமான பூந்தோட்டத்தை அமைத்துள்ளார் ஒரு அன்பான கணவர்.

|
மனித உடலின் கழுத்து ரத்த நாளம் வழியாக மூளைக்கு செல்லும் அதிநவீன எண்டோவாஸ்குலர் சிப் தொழில்நுட்பத்தைக் காட்டும் டிஜிட்டல் சித்திரப் படம்.

மண்டை ஓட்டைத் திறக்காமல் 10 நிமிடத்தில் மூளையில் சிப்: நியூராலிங்கிற்குப் போட்டியாகச் சீன மருத்துவர்களின் புதிய சாதனை!

எலான் மாஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாக, மண்டை ஓட்டைத் திறக்காமல் கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக 10 நிமிடத்தில் மூளையில் சிப் பொறுத்தும் புதிய சோதனையைச் சீனா தொடங்கியுள்ளது.

|